கர்மா என்றால் என்ன ?

கர்மா என்பது ஒரு வினை சொல் . காரியம் செய்வதால் ஒருவருக்கு பாதிப்புகள் எப்போது வரும் ? அந்த காரியத்தால் உங்களுக்கு நற்பலன் கிடைக்கிறது ,வேறு ஒருவருக்கு கவலை வருகிறது என்று வைத்துக் கொள்ளலாம் . அந்த கவலை அந்த நபரை ஆளமாக பாதிக்கிறது என்னும் போது அது பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உண்டாகும் . இந்த அதிர்வுகள் அழிவுப் பூர்வமாக இருப்பதால், அது சம்பந்தப்பட்ட நபரை நோக்கி பாயும் . இனிமையான அதிர்வுகளும் அவ்வாறே . என்ன மாதிரி அலைகளை நிங்கள் உருவாகினாலும் அது உங்களை வந்து அடையும் . இரண்டு மடங்கு அதிகமாக .எப்படி ?

ஒன்று உங்கள் மனதில் நீங்கள் எண்ணும் போது , இரண்டாவது அவர்களுக்கு உண்டாகிய பாதிப்பின் பலனாக .

இந்த அதிர்வுகள் சுழற்சியில் இருந்து உங்கள் வாழ்கையில் பலன் தர சில நாட்கள் முதல் ,பல நூறு வருடங்கள் ஆகலாம் . அப்போது நிங்கள் உயிரோடு இல்லாவிட்டால் என்ன ஆகும் ? உங்கள் சந்ததியிடம் உங்கள் அதிர்வுகள் உண்டு . அவர்களை அடையும் . நேர்மையான தபால் காரன் போல அது வேலை செய்யும் .

உங்களுக்கு மரணத்துக்குப் பின் வாழ்கை பற்றி நம்பிக்கை இருந்தால் , உங்களை அது அங்கே வந்து சந்திக்கும் .

இது கர்மா எப்படி இயங்குகிறது என்பதற்கான ஒரு விஞ்ஜானம் .

இப்ப கணக்கு பண்ணலாமா ?

நம் பெயரில் எவ்வளவு அதிர்வுகள் சுற்றுகின்றன என்று !

Advertisements

About Coimbatore sexologist

Sex is an art anyone can master. It requests a healthy mind ,body and energy ! I am THE Doctor for all the 3. Keep your mind sparkling ,energy bubbling and sex organ -the total body fit! Are you a teenager ? -Consult for growth ! Are you an adult ?-Consult for fitness maintenance ! Are you in premarital stress ?- Consult to know the fitness and semen profile ! Are you just married ?-Consult to prove fertility and man power ! Are you walking towards middle age doors ?- Consult for keeping up your sexual tempo ! Are you the senior citizen ?- Consult to kindle the thin lamp of intimacy to sustain long ! Are you a Man ?- You always keep in touch with us ,for Life sex assurance ! Are you a Woman ?- Ask your man to escort you to us ,so as to keep the orgasms long lived and Viagra free ! Now you know how we keep connected and why ? Keep in touch to become an Artist of Life !
This entry was posted in மனம், மற்றவை நேரில் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s